தமன்னா உள்ளிட்ட பல நடிகைகளுடன் தொடர்பில் நடிகர்?.. 3முறை கர்ப்பம் கருக்கலைப்பு செய்த நடிகை போலிசில் தஞ்சம்?

Report
2964Shares

தமிழ் சினிமாவில் நடிகைகளை பற்றி அவதூராக சித்தறிக்கும் செயல் தற்போது பெருகிவிட்டது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையையும் பொய் வந்தந்திகளால் பெயரை கெடுத்து விடுகிறார்கள். அந்தவகையில் தமிழில் சசிகுமாரின் பிரம்மா படத்தின் மூலம் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.

2015ல் எனக்கும் லாவண்யாவிற்கும் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் ஆனது. என்னோடு வாழப்படிக்காமல் மூன்றுமுறை கருவை கலைத்தும் இருக்கிறார் லாவண்யா என்று தெலுங்கு இணைய நடிகர் சினிஷித் பேட்டியொன்றில் கூறி பரபரபப்பை ஏற்படுத்தினார்.

மேலும் நடிகை தமன்னா உள்ளிட்ட பல நடிகைகளுடன் எனக்கு தொடர்புள்ளது என்று கூறினார்.

இதை முற்றுலும் மறுத்து என் பெயரையும் புகழையும் கெடுக்க நடிகர் சுனிஷித் விளம்பர்த்திற்காக இப்படி செய்கிறார் என்று போலிசில் புகாரளித்துள்ளார். தற்போது போலிசார் சைபர் கிரைம் உதவி கமிஷ்னர் பிரசாத் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார்.

அவர் கூறியதில், நடிகர் சுனிஷித் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தார் தற்போது கைது செய்து விவாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

விசாரணையில் யுடியூப்பில் நிறைய சந்தாதாரர்கள் இப்படியாக பேசியதை விரும்புவதால் அப்படி பேசியதாக கூறியுள்ளார் சுனிஷித்.