இரட்டை அர்த்ததில் உடல் அங்கங்களை வர்ணித்து புகைப்படம்.. நடிகையை கேவளமாக திட்டும் ரசிகர்கள்!..

Report
181Shares

தெலுங்கு சினிமாவில் படுமோசமான பாடல்கள் காட்சிகளில் நடித்து நடிகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. படவாய்ப்பிற்காக பல இயக்குநர்கள் நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்து சீரழித்தனர் என்று சர்ச்சையை ஏற்படுத்தி பேட்டி கொடுத்தார்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவை விட்டு சென்னை பக்கம் வந்து தமிழ் நடிகர்களையும் சீண்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன் நடிகர் விஷால் பற்றி சர்ச்சையான வார்த்தையை கூறி வர்ணித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான புகைப்படங்களையும் இரட்டை அர்த்த வார்த்தையில் அங்கங்களை வர்ணித்தும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் அங்கங்கள் பற்றி ஆங்கில வார்த்தையில் டைட்டாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் படுகேவளமான வார்த்தையில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.