பலமுறை அவர்களால் எனக்கு அநியாயம் நடந்துள்ளது.. ரசிகர்களால் காப்பாற்றப்படும் நடிகை தமன்னா!!

Report
354Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. இதையடுத்து தமிழ், தெலுங்கு என பிஸி நடிகையாக தற்போது இருந்து வருகிறார்.

சுஷாந்தின் தற்கொலைக்கு பிறகு திரையுலகில் பல வார்சு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலை தற்போது அதிகரித்து வருகிறார். அதேபோலதான் விருது வழங்குவதில் கூட வாரிசு நடிகர் நடிகைகளுக்கு அது போய் சேர்கிறது.

இதுபற்றி நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார், “விருதுகள் திரையுலகில் எனக்கு கொடுப்பதில் பல தடவை அநியாயம் நடந்துள்ளது. பலமுறை என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும் எனக்கு விருதுமட்டும் வரவே வராது.

ரசிகர்களின் ஆதரவுதான் முக்கியமே தவிர விருதுகள் தருவதால் திறமையான நடிகர் நடிகைகளை விலக்க முடியாது எனது படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதில் நான் திருப்தியாக இருக்கிறேன் ஆதரவைவிட விருது எதுவும் கிடையாது என்று ஓப்பனாக கூறியுள்ளார்.