காதலன் தற்கொலைக்கு பிறகு 71 வயது தயாரிப்பாளருடன் தொடர்பில் இருக்கும் நடிகரின் காதலி.. காசுக்காக இப்படியெல்லாமா?

Report
614Shares

சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய பணத்தை வைத்து எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் வளைத்துப் போட்டு விடுவார்கள். அந்தவகையில் பலர் காசுக்காக ஆசைப்பட்டு உறவில் இருந்து வருவார்கள்.

அந்தவகையில் பிரபல தயாரிப்பாளருக்கு 71 வயதான நிலையில் இப்படியாக நடந்து கொண்டு வருகிறார். கடைசி காலத்தில் நமக்கு ஏதாவது சொத்து எழுதி வைப்பார் என மொத்த இளம் நடிகைகளும் அவர் மீது காதலில் விழுந்து கண்டபடி அவருடன் டூயட் பாடி வருகின்றனர்.

அப்படி மாட்டிக் கொண்டவர் தான் ஒரு இளம் நடிகரின் காதலி. அவர் பிரபல நடிகையும் கூட என்னதான் ஒரு நடிகரை காதலித்தாலும் அவருக்கு கிடைத்த பணம் பத்தாததால் சைடில் தயாரிப்பாளருடன் தொடர்பில் இருந்து வருகிறார். சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

வசதிக்கு இல்லை என்றாலும் அசதிக்கு அந்த 71 தயாரிப்பாளரை பயன்படுத்திக் கொண்டார் அந்த நாயகி. இந்த விஷயம் அந்த நடிகருக்கு தெரிய பலமுறை அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டுவிட்டு சென்று விட்டாராம் நடிகர்.

அந்த தயாரிப்பாளருக்கு அந்த நடிகையின் காதலரை பார்த்தாலே பிடிக்காதாம். இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையாமல் தடுத்து கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் மன உளைச்சல் தாங்கமுடியாமல் தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டுக் கொள்ளும்படி செய்து விட்டார்களாம்.

தற்போது அந்தக் காதலி அந்த காதலை நினைத்து உருகுவது போல பொய் நாடகம் ஆடிக் கொண்டு இன்னமும் அந்த 71 தயாரிப்பாளருடன் ஜாலியாக இருந்து வருகிறாராம்.