குட்டைபாவடையில் எல்லைமீறி அந்த இடத்தில் டேட்டூ.. பிக்பாஸ் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..

Report
600Shares

மாடலிங் முடித்துவிட்டு சிறு கதாபாத்திரம் மூலம் சினிமாவில் பிரபலங்கள் ஆகிவருபவர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வ்வால். மான் கராத்தே படத்தில் முகம் தெரியாத இளம்ப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து பின் காலா, விசுவாசம் உள்ளிட்ட சில படங்கள் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று காதல்லீலைகளால் சீக்கி பலரின் வெறுப்பை சம்பாதித்தார். பின் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இணையத்தில் படுமோசமான புகைப்படங்களையும் எல்லைமீறிய ஆடையிலும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது நடிகை ரம்பாவை போன்று தொடையழகால் ரசிகர்களை கவரும் வண்ணம் தொடையில் இருக்கும் டேட்டூவை காமித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.