முன்னாள் காதலியை வெறுபேற்ற புதிய காதலியுடன் ஊர்சுற்றும் நடிகர்.. சாபம்விடும் 37 வயது நடிகை..

Report
309Shares

தமிழ் சினிமாவில் 20 வருட காலமாக கதாநாயகியாக நடித்து வருபவர் அந்த நடிகை.

சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அந்த நாயகி திடீரென அந்த திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் நிறுத்தி விட்டார்.

அதற்கு காரணம் தன்னுடைய பழைய காதலர் காதலை ஏற்று திரும்பி வந்து விட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் அந்த நடிகருடன் இஷ்டத்திற்கு பார்க், பீச்,ஹோட்டல் என்று ஊர்சுற்றித் திரிந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் வேண்டுமென்றே ஒரு விளம்பரப் படத்திலும் நடித்தார்.

இருவருக்கும் இடையில் காதல் முற்றி சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது அந்த காதலை அளச்சியமாக நினைத்து மீண்டும் நடிகையை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

தற்போது வேறொரு இளம்பெண்ணின் காதலை ஏற்று சமீபத்தில் லாக்டவுன் நேரத்திலும் நிச்சயதார்த்ததை முடித்துவிட்டு திருமண தேதியையும் குறித்துவிட்டார்கள்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அந்த நடிகர் என் கனவு எண்ணங்களை போன்று அவர் இருக்கிறார் அதனால் தான் இவரை தேர்வு செய்தேன் என்று காதலியை அடையாளம் காட்டி புகைப்படத்தை வெளியிட்டார்.

இதையறிந்த அந்த நடிகை பெரும் கோபத்தில் என்னுடன் காதலில் இருக்கும் போது இதைத்தான் கூறினார். ஆனால் தற்போது ஊர்சுற்றலாம் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.