பிரபல இயக்குநரை நம்பவைத்து ஏமாற்றிய சூர்யா.. சினிமாவே தூக்கி எரிய இதுதான் காரணமா?

Report
870Shares

தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் அறிமுகமாகி அடுத்த படம் இயக்க முன்னணி நடிகர்களின் கால்ஹீட் கிடைக்காமலேயே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். அந்தவகையில் சினிமாவில் இப்படி எல்லாம் கதைகளம் இருந்து வெற்றி பெருவார்களா என்று பேசப்பட்டவர் இயக்குநர் வசந்தபாலன்.

சிறு பட்ஜெட் படமான ஆல்பம் படத்தை இயக்கி சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் இயக்குநர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி விமர்சன ரீதியாக பெரும்வெற்றியை எட்டியது. பல விருதுகளையும் புகழையும் இப்படங்கள் வாங்கியும் தந்தது.

இதையடுத்து அரவான், காவிய தலைவன் போன்ற படங்கள் இயக்கி தோல்வியை சந்தித்தார் வசந்தபாலன். இதற்கிடையில் நடிகர் சூர்யா, விகரம் இருவரிடமும் தனிதனியாக சென்று வெவ்வேறு கதைகளை கூறியுள்ளார். இரு நடிகர்களும் செய்யலாம் என்று நம்பி அதன்பின் மாஸ் படங்கள் வருகையால் வசந்தபாலனை ஏமாற்றியுள்ளார்கள்.

அவர்கள் இருவரும் அப்படங்களை நடித்து கொடுத்திருந்தால் தற்போது வசந்தபாலன் முன்னணி பெரும் பட்ஜெட் இயக்குநராக வளம் வந்திருப்பார். அவர்கள் இருவரும் துக்கிவிடாததே பல ஆண்டுகளாக வசந்தபாலன் சினிமாவை விட்டு விலகி இருந்திருக்க மாட்டார். இதை சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலில் பேட்டியளித்து கூறியுள்ளார்.

தற்போது ஜிவி பிரகாஷை வைத்து ஜெயில் என்ற படத்தினை இயக்கி வருகிறார் வசந்தபாலன்.