எல்லைமீறி முகம்சுழிக்கும் காட்சிகளில் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
9324Shares

தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து பிரபலமானவர்கள் பலர் சினிமாவில் வளர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரை ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை வாணி போஜன். தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக திகழ்ந்து சில படங்களில் கமிட்டாகினார். சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்து சினிமா நடிகையாக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் முதுமுக இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் வெங்கட் பிரபு, வைபவ், பூர்ணா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த படம் தான் லாக் அப்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்து முத்த காட்சிகளிலும் நெருக்கமான காட்சிகளிலும் இதுவரை இல்லாத நிலையில் நடித்து கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர், டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தில் பார்க்கலாம் எப்படி என்று ஷாக்காகி வருகிறார்கள்.