நடிகைகளிடம் சாதிய பாகுபாடு பார்க்கிறாரா பிரபல இயக்குநர் ?.. பொங்கி எழுந்த பிக்பாஸ் ரித்விகா!!..

Report
50Shares

தமிழ் சினிமாவில் சமுகத்தில் நடக்கும் சில பாகுபாடு பிரச்சனைகளை குறித்து இயக்குநர் நடிகர்கள் அதிகமாக வந்துவிட்டார்கள். அதிலும் அவரவர் சாதியில் ஏற்படும் பிரச்சனைகளை சமுகத்திற்கு தெரியபடுத்தவும் நியாயப்படுத்தவும் படங்களை இயக்கி வெளியிடுகிறார்கள்.

அந்தவகையில் தலித் மக்களின் குறையை இயக்கிய 4 படங்களிலும் தயாரித்த 2 படங்களிலும் கூறியிருப்பார். கபாலி, காலா ஆகிய இருபடங்களையும் சூப்பர் ஸ்டாரை வைத்து பெரிய இயக்குநர் அந்தஷ்தையும் பெற்று பிரபலமானார்.

இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கந்த சஷ்டி பற்றி அவதூராக விமர்சித்ததாக கருப்பர் கூட்டம் என்ற சேனலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஒரு காரணமாக பா ரஞ்சித்தும் பின்புலத்தில் இருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் மெட்ராஸ் படத்தில் பா ரஞ்சித் அறிமுகப்படுத்திய நடிகையான ரித்விகா சமுகவலைத்தளங்களில் சாதிக பாகுபாடுகளால் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதற்கு அவர் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் ரஞ்சித் தலித் நடிகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்து வருகிறார். அவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு தருவாரா என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அது எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். இதை சில ரசிகர்கள் ரித்விகாவிற்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகிறார்கள்.