அஜித்தின் ரீல்மகள் அனிகாவா இது?.. நடிகையான பின் படவாய்ப்புக்காக 15 வயதிலேயே எல்லைமீறிய புகைப்படம்..

Report
3059Shares

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களமிரங்கியவர் அனிகா. அதன்பின் தமிழ் சினிமாவில் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து மீண்டும் தல அஜித்தின் படமான விசுவாசம் படத்தில் நடித்தார். பெரும் வரவெற்பை பெற்ற விசுவாசம் படத்தால் அனிகா தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனால் தன்னுடைய 15 வயது நிரம்பாத நிலையிலும் போட்டோஹுட்டில் விழுந்தார். தன்னை வயது வந்த நடிகையாக நினைத்து படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிகா.

இந்நிலையில் அனிகாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்துள்ளதாம். கதாநாயகியாக மலையாள படத்தில் நடிக்கவுள்ளாராம். பள்ளி மற்றும் கல்லூரி காதல் வாழ்க்கையை மையப்படுத்திய படத்தில் அறிமுகமாகவுள்ளார் அனிகா. சம்பளம் பற்றி இன்னும் வாய்திரவ்வாத அனிகா சமீபத்தில் நடிகையான பின் பல பேட்டிகளில் பங்கு கொள்கிறார்.

தற்போது படுமோசமாக இளம் நடிகையை போன்று தோன்றி பச்சை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 15 வயது கிடையாது என்று மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.