தனிமையில் பேண்ட் இல்லாமல் சமையல் அறையில் இளம்நடிகை.. படுகேவளமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

Report
451Shares

மலையாள மொழி பேசும் நடிகையாக தமிழில் மிஷ்கின் இயக்கி விஷால் நடித்த துப்பறிவாலன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நட்கை அனு இம்மானுவேல்.

இதனைத் தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அணு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

சமீப காலமாக நடிகை அணு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரானா லாகடனின் போது கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகிவரும் நிலையில் அதையும் செய்து வந்தார். தற்போது சமையளறையில் பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் டீ குடிக்கும் படுமோசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

2am tea time ☕️ #insomniac

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on