நீச்சல் குளத்தில் டேட்டூ தெரியும்படி குளியல்.. சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
1480Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் நடிகை சித்ரா. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தொகுப்பாளினியாக வேறு தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

இதையடுத்து பாண்டியன் ஸ்டோர் என்ற பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து வரும் சித்ராவிற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

இதனால் போட்டோஹுட்டில் ஆர்வம் கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சித்ரா.

தற்போது நீச்சல் குளத்தில் இறங்கி படுசூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.