வைரலாகும் இளம்நடிகையின் எல்லைமீறி நடித்த மோசமான காட்சி.. இனி நடக்காது என்று வேதனை..

Report
126Shares

தமிழ் சினிமாவில் சீங்கம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என இளம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஹனி ரோஸ். கடந்த 214ல் வெளியாக ஒன் பை டூ என்ற படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டவர் ஹனி ரோஸ்.

அதற்கு காரணம் அப்படத்தில் நடிகர் முரளி கோபிக்கு நெருக்கமாக இருந்து முத்த காட்சியில் நடித்தது தான். தற்போது வரை அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்காட்சி பற்றி சமீபத்தில் நடிகை ஹனி ரோஸ் கூறுகையில், படத்தின் கதை பற்றி இயக்குநர் அருண்குமார் கூறும்போது அக்காட்சி குறித்து கூறவில்லை. அந்த கேரக்டர் நல்லதாக இருந்ததால் அக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்தேன்.

காதலித்த ஒருவர் இறந்து திடீரென முன் வந்தால் என்ன நடக்குமோ என்பது தான் அந்த காட்சி அமைந்தது. அதை விளம்பரத்திர்காகவும் பயன்படுத்தியது தான் எனக்கு வருத்தமாக இருந்தது. நீண்ட நேரமாக ஓன்றுக்கு நூறுமுறை யோசித்து தான் நடித்தேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதுபோன்ற காட்சிகள் அமைந்தால் இனிமேல் கதையை முழுவதும் கேட்டு தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.