பாலு மகேந்திரா ஒழுக்கம் கெட்டவர்?.. ஷோபா மரணம் உள்ளிட்ட பல உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் பயில்பான்..

Report
1128Shares

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சாதனைகளை படைத்தவர் பாலுமகேந்திரா. இவருடைய சிஷ்யர்களான பாலா, வெற்றிமாறன், ராம் தான் இன்று திரையுலகை ஆள்கிறார்கள்.

ஆனால், பாலுமகேந்திரா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர். மிக மோசமான வேலைகள் எல்லாம் பார்த்துள்ளாராம்.

அவரால் பல பெண்களை ஏமாற்றி, ஷோபா என்ற நடிகையை கொன்றது வரை பல கருப்பு பக்கங்களை சமீபத்தில் அளித்ஹ பேட்டியொன்றில் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்பான் ரங்க நாதன் கூறியுள்ளார்.

தந்தை ஸ்தானத்தில் இருந்த நடிகை ஷோபாவை கட்டாயப்படுத்தி அதுவும் 30 வயது மூத்தவர் பாலு மகேந்திரா. அவரை திருமணம் செய்தார் பாலு.

மேலும் சினிமாவில் நடந்த தற்கொலை சம்பந்தங்களை பற்றி கூறியுள்ளார்.