தனிமையில் மொட்டைமாடியில் நடிகை இனியா செய்த செயல்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
104Shares

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் பலர் அறிமுகமாகி படவாய்ப்புகள் பெற்று திடீரென காணாமல் போய் விடுகிறார்கள். அந்தவகையில் மலையாள சினிமா அறிமுகப்படுத்தி படகசாலை என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி வாகை சூடாவா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இனியா.

இதையடுத்து மலையாளம், தமிழ் என்று நடித்து வந்த இனியா, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தாலும் பெரிதாக பேசும் நடிகைகளின் வரிசையில் வரவில்லை.

இதனால் தமிழில் உரிய இடத்தை பிடிக்காமல் திணறி தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க சமுகவலைத்தளத்தை நாடியுள்ளார். படவாய்ப்பிற்காக நடிகைகள் என்ன செய்வார்களோ அதேபோல் மோசமான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டார்.

தற்போது அவரது ஸ்டைலில் அவரது ப்ளாட்டின் பால்கனியில் உள்ளாடையோடு நின்று இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். படவேட்டையை ஆரம்பித்து விட்டீர்களா என்று ரசிகர்கள் ஷாக்காகி மெசேஜ் செய்து வருகிறார்கள்.