அஜித்திற்கு அந்த பட்டம் என்னால்தான் கிடைத்தது!!.. முருகதாஸ் சொல்வது பொய்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்..

Report
88Shares

சினிமாவில் தல என்றால் அது நடிகர் அஜித் என்ற ஒரு மனிதரையே குறிக்கும். அந்த அளவிற்கு தன் உழைப்பால் உயர்ந்தவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியைத் தாண்டி அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தல அஜித் ஒவ்வொரு இயக்குநரின் படத்தில் ஒரு குணத்தினை பெருபவர். அந்தவகையில் தீனா படத்தின் மூலம் தான் தல என்ற பெயரை பெற்றார். அதற்கு காரணம் இயக்குநர் முருகதாஸ் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இதை முருகதாஸ் நான் தான் தல என்ற பெயரை வைத்தேன் என்று புளம்பியும் வந்துள்ளார்.

சமீப காலமாக முருகதாஸ் சினிமாவில் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். திரைப்பட விநியோஸ்தர்களிடையே பிரச்சனை, கதைகளை திருட்டி இயக்குவது என்று பல சர்ச்சையிலும் சிக்கினார்.

இதை ஆதாரத்துடன் கூறியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸின் குருநாதர் பிரவீன் காந்தி. சமீபத்தில் இணையத்திற்கு கொடுத்த பேட்டியொன்றில் தீனா படத்தில் அஜித்திற்கு தல என்று பெயர் வைத்தது முருகதாஸ் இல்லை. அப்படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் என்பவர் தான் கதையில் குற்றிப்பிட்டுள்ளார்.

இதை முருகதாஸ் பயன்படுத்திக்கொண்டு நான் தான் வைத்தேன் என்று தனக்கு தானே பெருமை சூட்டிக்கொண்டுள்ளார்.

தற்போது இவர் படம் என்றாலே சில நடிகர்கள் வேண்டாம் என்று கூறி வருவதால் முருகதாஸ் ஓடிடி தளத்தில் படங்களை தயாரித்து வருகிறார்.