நடிகர் சூர்யா குடும்பம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் தொழில் செய்கிறார்களா?.. நடிகை வெளியிட்ட பரபரப்பு..

Report
4161Shares

சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தன்னை பிரபலம் என்று கூறி பல முன்னணி பிரபலங்கள் அரசியல் வாதிகளை பகைத்து வருகிறார் நடிகை மீராமிதுன்.

சில நாட்களுக்கு முன் திரிஷா தன்னை போல் போட்டோஹுட் செய்ய மார்ஃபிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் நடிகர் விஜய், ரஜினிகாந்த் மீது படுமோசமான பதிவினையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தன்னை வளரவிடாமல் தடுக்க பலர் முடிவெடுத்து விட்டார்கள். அதில் நடிகர் கமல்ஹாசனும் தான் என்று அவரையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

மேலும் தற்போது சூரியா குறித்து அதிர வைக்கும் குற்றச்சாட்டினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சூரியா குடும்பம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் தொழிலினை செய்து வருவதாக கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன் மீராமிதுனை கண்டபடி திட்டித்தீர்த்தும் கேவளமாக விமர்சித்தும் வருகிறார்கள்.