வேண்டுமென்றே மோசமான ஆடையில் டேட்டூவை காமித்த பிக்பாஸ் ரேஷ்மா.. நடிகை வெளியிட்ட வீடியோ..

Report
1900Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் பிரபலமாக்கப்படும் நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். கடந்த மூன்று சீசன் தமிழில் முடிந்த நிலையில் நான்காவது சீசனுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது இணையத்தளத்தில் படவாய்ப்பிற்காக படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். சமீபத்தில் சேலையில் படுசூடான புகைபப்டத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில் குட்டையான ஆடை பனியன் கண்ட இடத்தில் டேட்டூவை காமித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கேவளமான கருத்துகளை கூறி வருகிறார்கள்.