எல்லைமீறி எதுவும் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட இளம்நடிகை.. வாயடைந்து போன ரசிகர்கள்...

Report
373Shares

இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய மோசமான படங்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் கிளைமாக்ஸ், நேக்டு நங்கே நக்னம் என்ற ஹாட் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அப்ஸரா ராணி மாடல் அழகியை கொண்டு திரில்லர் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

அந்த டிரைலரில் பல விதமான சர்ச்சைக்குரிய கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றத்நால் அந்த ட்ரெய்லர் பெரிய அளவு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் நடிகை மற்றும் மாடல் அப்சரா ராணியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஆம் கவர்ச்சியில் பல ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அப்சரா.

அந்த வகையில் மேலாடை அணியாமல் படுக்கை அறையில் படுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.