நடிகை நயன்தாராவின் கேவளமான ஆடைப்பற்றி கேட்ட தொகுப்பாளர்.. மூக்குடைத்து பதிலளித்த தல அஜித்...

Report
8592Shares

தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தவர் நடிகை நயன் தாரா. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வெற்றியையும் கண்டு வருகிறார்.

தற்போது நடித்து வரும் படங்களில் போதுமான கவர்ச்சியும் சேலையிலும் நடித்து வரும் நயன் ஆரம்ப காலத்தில் படவாய்ப்பிற்கும் கமர்சியல் நாயகியாக மோசமான ஆடையிலும் நடித்து வந்தார்.

அதுவும் தல அஜித்தின் பில்லா படத்தில் பிகினி ஆடையிலும், ஆரம்பத்தில் குட்டையான ஆடையில் தண்ணீர் சொட்ட்சொட்ட படுகேவளமாகவும் நடித்திருப்பார்.

இதுபற்றி தல அஜித்திடம் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கேட்டுள்ளார். நயன் தாரா டூ பீஸ் உடையில்ந் அடித்தது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அதற்கு தல அஜித் மூக்குடைத்தது போல் பதிலளித்துள்ளார்.

நடிகர், நடிகைகள் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை தான் படத்திற்காக செய்கிறார்கள். அதை தான் நடிகை நயன் தாராவும் செய்தார். அது அவருடைய வேலை அவரின் விரும்பமும் கூட என்று பதிலளித்துள்ளார்.