சேலையை நழுவவிட்டு புகைப்படத்தை வெளியிட்ட விஜய்பட நடிகை.. பழங்குடியினரை அப்படி நினைத்தாரா?

Report
231Shares

தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவி விட்டது.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து படுமோசமாக அடையணிந்து ரசிகர்களையும் தயாரிப்பாளர்களையும் கவர்ந்து வருகிறார். இதனால் பாலிவுட் படங்களிலும் தனுஷின் அடுத்த படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அவர் தற்போது காமசூத்ரா நடிகை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல போஸ்களில் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சர்ச்சையிலும் சிக்கியுள்ளார் மாளவிகா.

பழங்குடியினர் தோல் நிறம் என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் மாளவிகா. இதற்கு ரசிகர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். தற்போது ஜூலை 4ல் பிறந்தாளை கொண்டாடி வரும் மாளவிகாவிற்கு பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.