சூர்யா, விஜய் மனைவியை கூச்சமில்லாமல் அசிங்கமாக பேசிய மாடல் நடிகை!!.. கொச்சையாக மெசேஜ் செய்த ரசிகர்கள்..

Report
1724Shares

கொரானா லாக்டவுனை தாண்டி சினிமா வட்டாரத்தில் கூச்சமில்லாமல் பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகை மீராமிதுனை வளரவிடாமல் தடுக்கிறார்கள்?

தன்னை சினிமாவில் வளரவிடாமல் தடுப்பதாக பல பிரபலங்களை ஈவு இறக்கமில்லாமல் சாடி வருகிறார் மீராமிது.

சமீபத்தில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பல நடிகைகளின் வாழ்க்கைப்பற்றி அசிங்கமாக பேசி வந்தார். இதையடுத்து நடிகர் விஜய்யை பற்றி அவதூராக பேசி வருகிறார்.

தற்போது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாமற்றும் சூரியாவின் மனைவியான ஜோதிகாவை கெட்டவார்த்தைகளில் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரை பற்றியும் பேசி வருகிறார்.

இதை பிரபலங்களின் ரசிகர்கள் மீராவை கண்டுத்து முகம்சுழிக்கும் வார்த்தைகளில் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.