42 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் அஜித்பட நடிகை.. ஒல்லிக்குச்சி உடம்புகாரியாக தோற்றமளிக்கும் புகைப்படம்..

Report
898Shares

பாலிவுட் சினிமாவில் தேரே மேரே சப்னே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா கில். மாடலிங் படித்து நடிகையாக அறிமுகமாகி நடித்து வந்தார்.

இதையடுத்து மலையாளம், தெலுங்கு படங்களில் அறிமுகமான பின் தமிழில் தல அஜித் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரெட் படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி எனும் பாட்டின் மூலம் மிகவும் பிரபலமான நாயகியாக வளம் வந்தார் பிரியா கில். வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரியா கில் தமிழில் தல அஜித்துடன் ரெட் படம் மட்டுமே நடித்தார்.

அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் சில படங்களிலேயே நடித்து 2006ல் சினிமாவில் இருந்து விலகினார்.

தற்போது 42 வயதாகும் பிரியா கில் திருமணமாகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இன்னும் பார்ப்பதற்கு இளம் நடிகை போலவே தோற்றமளிக்கும் நடிகை பிரியா கில்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.