5 கோடி என்ன 10 கோடி சம்பளம் தரேன் என்று நடிகைகளுடன் ரேட் பேசும் தயாரிப்பாளர்.. இந்த படமா என ஓட்டம்..

Report
906Shares

சினிமாவில் நடிகர்களுக்கு எவ்வளவு தான் மார்க்கெட் இருந்தாலும் அவருடன் நடிக்கும் ஹீரோயினுக்கு மார்க்கெட் இருக்க வேண்டும். அந்தவகையையில் 5 நிமிட காட்சியாக இருந்தாலும் அதற்கு நடிகைகள் பேசும் சம்பளம் எக்கச்சக்கம்.

அந்தவகையில் நடிகர்களுக்கு சவால் கொடுக்கும் படங்களில் நடிக்க சில நடிகைகளே முன்வந்து நடிப்பார்கள். அதில் தென்னிந்திய சினிமாவில் ஒருசிலரே அப்படியாக இருக்கிறார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் கேள்வி குறியாக தான் இருக்கிறது.

அப்படிபட்ட சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தயாரிப்பாளர் பல முன்னணி நடிகைகளுடன் சம்பளம் பேசியும் 10 கோடி சம்பளம் கூட தயார் என்று சொல்லியும் வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்களாம்.

அப்ப்படிபட்ட படமாக இருப்பது பிரபல பளுதூக்கும் வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு படம் தான். அப்படத்திற்காக நடிகைகள் உடலை கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி படத்திற்காக உடலை ஏற்றியதால் தற்போது வரை கஷ்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.