இரு வாரிசு நடிகர்களை ஒரே நேரத்தில் ரகசியமாக காதலிக்கும் பிரபல நடிகை?.. மூன்றாவது காதலர் இவர்தானா?

Report
853Shares

தமிழ் சினிமாவில் வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானார்.

இதையடுத்து இந்தியில் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திலும் நடித்து புகழ் பெற்றார். தமிழில் முன்னணி நடிகையாகவதற்கு முடியாமல் ஒருசில குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் வாரிசு நடிகர்களான அதர்வா மற்றும் கெளதம் ஆகிய இருவர்களையும் ரகசியமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இதற்கிடையில் நடிகர் விகரமின் மகன் துருவ் விகரமும் ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது வயது அதிகமானாலும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.