குடிப்பழக்கத்தால் இயக்குநரை 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்த நடிகை?.. தற்போது ஒல்லியாகி ஆளே மாறிய நிலை..

Report
906Shares

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மற்ற சினிமாவிலும் சரி நடிகைகளுக்கு வயதாகிவிட்டால் அவர்களின் மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் அதை பொருட்படுத்தாது சில சிறு கதாபாத்திரம் கிடைத்தால் போது என்று சினிமாவில் நீடித்து இருப்பார்கள்.

அந்தவகையில் 2003-இல் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதையடுத்து கோவில், தளபதி விஜய்யுடன் மதுரை, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப் பயலே, புதுப்பேட்டை, தடம் என்று பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார்.

இதன்பின் சினிமாவில் நடித்து வந்த சோனியா அகர்வால் 2006இல் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்டடார். திருமண வாழ்க்கை 4 வருடத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக 2010இல் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதற்குப் பின்னரும் சோனியா அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. இவர்கள் பிரிவுக்கு முக்கியமான காரணமாக சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கம் தான் என்று பல சர்ச்சைகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

தற்போது படங்களில் மீண்டும் வாய்ப்பு தேடிவரும் சோனியா அகர்வால் தனது உடல் எடையை பாதிக்கு பாதி குறைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லாக் டவுன் சமயத்தில் மது கிடைக்காததால் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளாரே என்று சோனியா அகர்வாலின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.