19 வயதில் நடிகருடன் திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா.. படவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நீச்சல் உடையில் பிரபல நடிகை..

Report
325Shares

மலையாள நடிகையாக பலர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலங்களாக மாறி வரும் சூழல் தற்போது இருந்து வருகிறது. அந்தவகையில் மலையாள தொகுப்பாளினியாக இருந்து தமிழ் பேசும் நடிகையாகவும் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. குழந்தை நட்சத்திரமாக இருந்து இந்த நிலைக்கு வந்தார்.

இதையடுத்து கடந்த 2014ல் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி குழந்தை இல்லாத நஸ்ரியா சமீபத்தில் குழந்தையுடன் விழாவில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வதந்தியில் சிக்கினார்.

அது அவருடைய நண்பரின் குழந்தை என்று கூறி உறுதிபடுத்தினார். தற்போது திருமணத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் ரீஎண்ட்ரீ கொடுத்துள்ளார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கணவர் மற்றும், நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

உடல் எடையை குறைத்து வந்தநிலையில் லாக்டவுன் என்பதால் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உடல் எடையை அதிகரித்து வந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது நீச்சல் உடை இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டையான ஆடை நீச்சல் குளத்தில் கணவருடன் குளிக்கும் புகைப்படமும் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளது.