டூயட் ஆடமறுத்த பிரபல நடிகை.. கோபத்தில் கிளம்பிய கவுண்டமணி.. வழியில்லாமல் சம்மதித்த நக்மா..

Report
404Shares

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் ஹீரோ பேசப்படுகிறார்களோ இல்லையோ இவரைதான் படத்தில் அதிகமாக பேசப்படுவார்கள்.

அந்தளவிற்கு படத்தில் இவரது காமெடி முக்கியத்துவம் பெரும். அந்தவகையில் 1996ல் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் நடித்த படம் தான் மேட்டுகுடி. இப்படத்தில் நடிகர் கவுண்டமணி இயக்குநரிடம் என்கூட நக்மாவை டூயட் ஆட சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.

அதற்கு இயக்குநர் நக்மாவிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு முடியவே முடியாது இதனால் என் கெரியர் பாதிக்கும் என்று மறுத்துள்ளார். இதனால் கோபத்தில் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டார். யூனிட்டே இதனால் பதற்றத்தில் இருந்ததை பார்த்த நடிகை நக்மா என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

காரணத்தை கூறிய இயக்குநர் நக்மாவிடன் டூயட் ஆட சம்மதம் தெரிவித்துள்ளார். இதை கேள்விபட்ட கவுண்டமணி விழுந்துவிழுந்து சிரித்துள்ளாராம். பின் படத்தில் அந்த காட்சியை வேறுவழியில்லாமல் நடிகை நக்மா நடித்து கொடுத்துள்ளார்.