கிழிந்த ஆடையில் அங்கங்கள் அனைத்தும் தெரியும்படி போஸ்.. விஜய்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
304Shares

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு அதிக மவுஸ் இருக்கும் நிலையில் படவாய்ப்பிற்காக தற்போது காலத்தில் நடிகைகள் எந்த அளவிற்கும் செல்ல ஆயத்தமாக இருக்கிறார்கள். அந்தவகையில் சூப்பர் ஸ்டாரின் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெளியாகமல் இருக்கும் மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதையடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை. அதற்கு காரணம் இணையத்தில் படுசூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்ததுதான். சமீபகாலமாக அரைகுறை ஆடையில் வளம் வந்தும் சமுகவலைத்தளத்தில் வெளியிட்டும் வந்தார்.

தற்போது கிழிந்த ஆடையை அணிந்து பழங்கால பெண்ணைப்போன்று தரையில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இன்னும் உங்களுக்கு படவாய்ப்பு கிடைக்களையா என்று ரசிகர்கள் கிண்டலடித்தும். ஷாக்காகியும் வருகிறார்கள்.