லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலட்சுமி.. இதுஎன்ன கன்றாவி என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
659Shares

கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் கொரானா வைரஸால் ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. தற்போது போதுமான தளர்வுகளையும் அமல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ளித்திரைக்கும் குறித்த கட்டுபாடுகள், கண்டீஷன்களை கொண்டு அனுமதித்துள்ளது.

ஆனால் படப்பிடிப்புகள் ஒவ்வொரு படக்குழுவுன் எப்போது துவங்குகிறார்கள் என்ற தகவல் குறிப்பிடவில்லை. படப்பிடிப்பில்லாமல் பிரபலங்கள் வீட்டிலேயே நாட்களை கழித்து வருகிறார்கள். அதில் நடிகைகள் சமுகவலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலை எல்லைமீறிய புகைப்படங்களை சில நடிகைகள் வெளியிட்டாலும் தற்போது நடிகை வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

அவர் வளர்த்து வரும் நாய்க்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கிண்டலடித்தும் வருகிறார்கள்.