டிராண்ஸ்பரண்ட் சேலையில் படுமோசமான போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..

Report
644Shares

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பலர் பிரபலமாகி வந்தவர்கள் இருக்கிறார்கள் அந்தவகையில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் இருப்பது தற்போது சீரியல் நடிகைகளாக வளர்ந்து வருபவர்களே.

அந்தவரிசையில் ஆலியா மானசா அளவிற்கு பிரபலமானர் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானா ஷாஜஹான். மகராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாடலிங் முடித்து பின் சீரியல் நடிகையாக களமிரங்கியவர் சபானா.

தற்போது செம்பருத்தி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கடந்த ஆண்டு சிறந்த நடிகையாக தொலைக்காட்சி நிறுவனம் விருது வழங்கியது.

லாக்டவுனுக்கு குறித்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேரம் கிடைக்கும் நேரத்தில் போட்டோஹுட் எடுத்து வருகிறார். தற்போது டிராண்ஸ்பரண்ட் சேலை அணிந்து படுமோசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.