திருமணமான 14 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்ற பிரபல நடிகர்.. இந்த நடிகையுடன் உறவில் இருந்தது தான் காரணமா?

Report
156Shares

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகர்கள் பட்டியலில் இருந்து கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக வளம் வருபவர் நடிகை ஹிருத்திக் ரோஷன். இவர் நடிக்கும் படங்களில் நடிகைகள் போட்டிபோட்டு நடிக்க வேண்டுவார்கள். அப்படி ஆரம்பத்தில் இருந்து ஜோடி சேர்ந்தவர் நடிகை கங்கனா ரனவத்.

பல படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர். இவர்களின் ஜோடி உண்மையில் காதலாக மாறி லிவிங் டூ கெதரில் இருந்தனர். பல ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தனிமையிலும் இருந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.

இதைதொடர்ந்து ஹிருத்திக் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் பணியாற்றிய சுசன்னே கான் என்பவரை கடந்த 2000 திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இரு மகன்கள் பிறந்த நிலையில் 2014ல் இருவரும் சமரசமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து சமயத்தில் இதற்கு காரணம் நடிகை கங்கனா தான் என்று கூறி வந்தனர். இதையடுத்து படங்களில் அதிகமாக நடிக்க முடியாமல் இருந்தார் ஹிருத்திக் ரோஷன்.

தற்போது வரை நான் அவரை காதலித்து வருகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கங்கனா ரனவத் கூறியுள்ளார். இதற்கு காரணம் சுஷாந்த் சிங்கின் காதலி அவரை தற்கொலை செய்ய வைத்து 71 வயதான தயாரிப்பாளருடன் பணத்திற்காக உறவில் இருப்பதும் தூரோகம் செய்ததும் தான் என் காதலை வெளிப்படுத்தியதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.