3 வருடம் கழித்து கர்ப்பமாகிய விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா.. நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
18Shares

இந்திய கிரிக்கெட் வீரராகவும் கேப்டனாகவும் திகழ்ந்து பல சாதனைகளை முறியடித்து வருபவர் விராட் கோஹ்லி. கடந்த 2017ல் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து விராட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியும் நடிகை அனுஷ்கா ஷர்மா சினிமாவிலும் பிஸியாகினர்.

இதையடுத்து கொரானா லாக்டவுன் என்பதால் போட்டிகளும் படப்பிடிப்புகளும் இல்லாத நிலையில் மனைவியுடம் நேரத்தினை செலவிட்டு வருகிறார். 6 மாத லாக்டவுனில் தற்போது அனுஷ்கா 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஜனசரி 2021ல் பிறக்கபோகிறார் என்று குழந்தை பிறக்கும் மாததினையும் தெரிவித்து கணவருடன் இணைந்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளனர். இதற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.