43 வயதில் இளம்நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை மீனா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
837Shares

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் முன்னணி நடிகையாக வளம் வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில் சிறு வயது நடிகையாக குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மீனா.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து பின் முத்து, எஜமான் உள்ளிட்ட படங்களில் அவருக்கே ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இதையடுத்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தார்.

தற்போது குணச்சித்தர கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். 43 வயதான மீனா தற்போது அப்படத்திற்காக உடல் எடையை குறைத்து இளம் நடிகைக்கு போட்டிபோடும் அளவிற்கு மாறியுள்ளார்.

இவரைப்போன்றே அவரது மகள் பேபி நைனிகாவுன் குட்டி நட்சத்திரமாக நடிகர் விஜய்யின் தெறிப்படத்தில் நடித்திருக்கிறார். அவரும் தாயை போன்று சினிமாவில் பிரபலமாக வாழ்த்தும் பெற்று வருகிறார்.

View this post on Instagram

Just like that 💞

A post shared by Meena Sagar (@meenasagar16) on