50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் இவர்தானா?.. இந்த இயக்குநரா?

Report
606Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகை என்ற அளவிற்கு வளர்ந்து பின் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

இதையடுத்து சீரியல் நடிகையாகவும் நடித்து வந்தார். பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரம் இந்திய சினிமாவையே அதிரவைத்தது. பிரம்மாண்டமான படத்தில் நடித்து தற்போது குணச்சித்திர கதாபாத்தித்தில் நடித்து வருகிறார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுத்து வரும் குயின் வெப்சீரிசில் நடித்துள்ளார். தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனி கணவர் சிலருக்கு தெரியவாய்ப்பில்லை. பிரபல தெலுங்கு சினிமாவின் இயக்குநர் கிருஷ்ணா வம்சி யை கடந்த 2003ல் திருமணம் செய்து கொண்டார். அதிகளவில் கணவருடன் வெளியில் காட்டாமல் இருந்துள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இருட்டு அறையில் இருப்பது போன்று மேக்கப் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.