டேட்டூ தெரியும்படி ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்ட அஜித்பட நடிகை.. இதெல்லாம் தேவையா!!

Report
104Shares

சினிமாவில் மாடலிங்கில் அறிமுகமாகி அதன்பின் சினிமா வாய்ப்பிற்காக போட்டோஹுட் போன்றவற்றை செய்து பிரபலமானவர்கள் அதிகம். அந்த வகையில் பிரபலமாகி அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்ட அபிராமி வெங்கடாசலத்தின்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் ஓரளவிற்கு நல்ல பேர் எடுத்திருந்தார். இதையடுத்து தல அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தில் நடித்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தான் தெரியும் படம் இந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் மூலம் கிடைக்காத நிலை அஜித் படத்தில் நடித்ததும் கிடைத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதையடுத்து படவாய்ப்பிற்காக படுமோசமான ஆடையணியத்துவங்கி போட்டோஹுட்டும் எடுத்து வந்தார்.

இதனால் விரைவில் தமிழ் மீண்டும் சினிமாவில் அபிராமி வெங்கடாசலத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், “ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிகப்பின் நிழல் இருக்கும்” என கூறி எல்லைமீறி டேட்டூ தெரியுமாறு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.