புகை, மது என அட்ராசிட்டி செய்யும் நடிகை.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகரின் படத்திலா?

Report
3247Shares

தற்போதைய சினிமா வட்டாரத்தில் அறிமுகம் செய்ய வைக்கும் முக்கிய பொறுப்பில் இருப்பது தொலைக்காட்சி நிறுவனங்கள். அந்தவகையில் நடிகர் நடிகை, பாடகர், காமெடியன் என பல பிரபலங்களை உருவாக்கி வருகிறது பிரபல தொலைக்காட்சி.

அந்த வரிசையில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். சில சீரியல்களில் கொடுத்திராத பெயர் இந்த சீரியல் தற்போது நல்ல இடத்தினை கொடுத்து வருகிறது. அந்த வகையில் முல்லை கதிர் ஜோடி சீரியல்களின் முக்கிய ஜோடிகளாக அமைந்து வருகிறது.

தற்போது லாக்டவுன் என்பதால் சீரியல் படங்கள் திரையிட சில கண்டீஷன்கள் போடப்பட்டுள்ளது. அதில் தற்போது நடிகர் குமரன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் இயக்குநர் பில்லா இயக்கத்தில் குமரனுக்கு ஜோடியாக இளம்நடிகை சுனிதா நடித்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் இளைஞர் ஒருவர் எப்படி மன அழுத்ததால் பாதிக்கபடுகிறார் என்ற கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். 80 சதவீத படம் எடுக்கப்பட்டு அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் கதிர் அதாவது நடிகர் குமரன் பனியனுடனும், சுனிதா கையில் புகைப்பிடிப்பது போலவும் இருக்கிறது அப்புகைப்புகைபடம்.