நடிகர் சத்யராஜ் இப்படிபட்டவரா?.. மேடையில் உண்மையை கூறிய சூர்யாவின் தந்தை..

Report
119Shares

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னனி நடிகர்கள் இடத்தில் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பகாலத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கு நடிகராகவும், வில்லனாகவும் திகழ்ந்தார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியாக பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரம் இந்திய சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்தார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இணையத்தில் சத்யராஜ் பற்றிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சினிமா சம்பந்தமான விழா ஒன்றில் சத்யராஜ் எப்படிப்பட்ட வர் யார் என்று சூர்யாவின் தந்தை சிவகுமார் ஓப்பனாக மேடையில் கூறியுள்ளார்.

சத்யராஜ் உண்மையில் ஜமீந்தார் வீட்டு பிள்ளை. அவருடைய தாத்தா லண்டனில் 1920ல் அப்போதைய காலத்தில் படித்தவர். முதல் ஜமீந்தார் வீட்டு பிள்ளையாக தமிழ் சினிமாவில் வளர்ந்தவர் சத்யராஜ் என்று கூறியுள்ளார் சிவக்குமார். பழைய வீடியோ என்றாலும் தற்போது இணையத்தில் சத்ய ராஜ் பற்று பேசப்பட்டு வருகிறது இந்த வீடியோ.