16 வயதிலேயே வரம்பு மீறும் அஜித்தின் ரீல்மகள் அனிகா.. நடிகையானதும் இப்படியா?

Report
6332Shares

அஜித்திற்கு அனிகாவிற்கும் இப்படத்தில் பெரும் வரவேற்பை பெற்று, கருத்தினை மிகச் சிறப்பாக கூறியதன் காரணமாக சினிமா வட்டாரங்களில் அனைவரும் இவரை அஜித்தின் மகளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் தற்போது தல அஜித் நடிக்கும் வலிமையான திரைப்படத்திலும் அனிகா நடிக்கவுள்ளதாக அனிகா அவரது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சமீபகாலமாக படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இவரா? என்று கேள்வி கேட்டும் அளவிற்கு நடந்து கொண்டுள்ளார்.

மேலும் அனிகா இது போன்ற க்ளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இது போன்ற புகைப்படம் வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள்.

தற்போது நடிகை அனிகா பாரம்பரியமான உடை மற்றும் மாடர்ன் ஆடையை அணிந்து கொண்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது படங்களில் நடிகையாக கமிட்டானவுடன் இதுவரை இல்லாத அளவிற்கு புகைப்பட தொகுப்பிற்காக போட்டோஹுட் எடுத்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.