37 வயதாகியும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் பிரபல நடிகை.. தற்போதைய நிலை இதுதான்..

Report
61Shares

சினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் மார்க்கெட் நடிகைகளுக்கு இறுதி வரை நிலைத்திருப்பது கிடையாது. வயதாகிவிட்டால் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு வெளியேற நிலை உண்டாகும். அந்தவகையில் கன்னட சினிமாவில் 2003ல் அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பாண்டனா.

இதையடுத்து தமிழில் குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார் திவ்யா. இதற்கிடையில் 2010ல் கடைசியாக நடித்த திவ்யா பிரபல கட்சியான காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்தார். தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

வீட்டிலேயே இருக்கும் நடிகை திவ்யா 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணத்தை கூறாமலும் பணியாற்றவே தற்போதைய கடமை என்றும் கூறி வருகிறார்.

லாக்டவுன் என்பதால் அவர் வீட்டிலேயே இளமையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே இருக்கிறீர்கள் என்று கூறியும் வருகிறார்கள்.