என்ன சிம்ரன் இதெல்லாம்!! காருக்குள் இந்துஜா வெளியிட்ட செல்ஃபி.. பொறாமையில் இளம்நடிகைகள்..

Report
735Shares

குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் நல்ல இடத்தினை பெருவது சாதாரண விஷயம் கிடையாது. அதை பிடிக்க நல்ல படமும் திறமையை நிருபிக்கும் தன்மையும் படத்தில் அமைய வேண்டும்.

அந்தவகையில், மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்ததால் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்..

இதையடுத்து நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். சிறு கதாபாத்திரம் என்றாலும் அவரின் ரோல் பேசப்பட்டு வந்தது. இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய படுமோசமான ஆட்டத்தை ஆடினார்..

தொடர்ந்து க்ளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயாரான இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடை புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் மட்டுமல்ல இளம்நடிகைகள் பலரும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் காரில் அமர்ந்தபடி ஒரு ஷாட் ஆன உடையை அணிந்து கொண்டு எல்லைமீறி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஹிந்தி பட நடிகை போல காட்சியளிக்கிறீர்கள் என்றும் நமது இந்துஜாவா இது?? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அந்த அளவிற்கு மாறியுள்ளார் நமது இந்துஜா.

View this post on Instagram

Wear your shades and pose 😎

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on