அரைகுறை ஆடை 39 வயதில் எல்லைமீறி வீடியோ வெளியிட்ட நடிகை கிரண்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
65Shares

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மட்டுமல்லாமல் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்தி பேசும் நடிகைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளுள் இவரும் ஒருவர்.

அப்படத்திற்கு பிறகு தமிழில் தல அஜித்துடன் வில்லன் எனும் திரைப்படத்திலும் கமல் ஹாசன் நடிப்பில் அன்பே சிவம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். படுமோசமாக ஆடையணிந்து கவர பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த வின்னர் திரைப்படத்தில் காட்டினார்.

இதையடுத்து எல்லைமீறிய காட்சிகளிலும் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டுகளாக உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்புகள் கிடைக்காமல் திணறினார். அதற்காக உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்து உடல் அங்கங்களை காமித்து இணையத்தில் வைரலாகினார்.

தற்போது சர்வர் சுந்தர் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சமீபகாலமாக படவாய்ப்பினை இன்னும் பெற எல்லைமீறிய ஆடையிலும் அரைகுறை ஆடையிலும் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார் கிரண் ரத்தோட்.