4 ஆண்டுகளாக நான் கர்ப்பமாக இருக்கிறேன்!.. குழந்தை பற்றி உண்மையை உடைத்த நடிகை சமந்தா!!

Report
32Shares

சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை. அந்த இடத்தில் இருந்து திருமணமாகியும் விட்டுகொடுக்காமல் இருந்து வருகிறார் நடிகை சமந்தா.

ஆரம்ப காலத்தில் சிறு கதாநாயகன்களுடன் நடித்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னனி நடிகர்கள் படத்தில் இவர் தான் என்று கரர்ராக கூறு நிலையில் இருக்கிறார் சமந்தா.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ல் திருமணம் செய்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன் சினிமாவில் நடித்தும் வருகிறார். ஆனால் தற்போது வரை கர்ப்பமாகவில்லை என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் லாக்டவுன் சமயத்தில் வீடியோ சாட் மூலம் ரசிகர்களிடம் பேசி வருகிறார் சமந்தா. அப்போது ஒரு ரசிகர் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சமந்தா கடந்த 2017ல் இருந்து நான் கர்ப்பமாக இருக்கிறேன்.

குழந்தை வெளியே வர மறுக்கிறது என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.