படவாய்ப்பிற்காக ஈழத்துபெண் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. வரிசையில் நிற்கும் தயாரிப்பாளர்கள்..

Report
2574Shares

இலங்கை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதலால பல சர்ச்சையில் அப்பாவிற்கே ஷாக்கொடுத்தார்.

இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு அதையெல்லாம் மறந்து தன் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று வருகிறார். படங்களில் நடிக்க வாய்ப்பிற்காக போட்டோஹுட்டும் செய்தார். அதன்பலனாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் ஃபிரண்ட் ஹிப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீசர் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமுகவலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது லாஸ்லியா இரண்டாம் படத்தில் கமிட்டாகியுள்ளார். கிரைம் திரில்லர் நிறைந்த படமாக இயக்கப்படும் இப்படத்தில் அறிமுக இயக்குநர் ராஜா என்பவர் இயக்கவுள்ளார்.

லாஸ்லியாவிற்கு ஜோடியாகவும் ஒரு அறிமுக இயக்குநராக இருப்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் நடிப்பதன் மூலம் நடிகை லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு பெற்று வெற்றி பெருவார் என்று எதிப்பார்க்கப்படுகிறது.