கொரானா சமயத்தில் காதலனுடன் தனி விமானத்தில் ஊர்சுற்றும் நயன்தாரா!!.. வைரலாகும் புகைப்படம்..

Report
112Shares

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. என்னதான் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சமீபகாலமாகத்தான் நயன்தாரா கவர்ச்சி காட்சிகளில் நடிக்காமல் இருக்கிறார்.

ஆனால் ஒரு காலத்தில் கமர்சியல் நாயகியாக வரும் போது எல்லாம் நடிகைகளைப் போல படத்திற்கு தேவையான க்ளாமரை கொடுத்து வந்தார். இந்நிலையில் கொரனா லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கபட்டாலும் இன்னும் எந்த படப்பிடிப்பும் ஆரம்பிக்கவில்லை.

அந்தவகையில் நயன் தாராவுன் படங்களின் ஹூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே காதலன் விக்னேஷ் சிவனுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் இருவரும் விமானத்தில் இருந்து இரங்கி நடக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரானா லாக்டவுனையும் மீறி தனி விமானத்தில் இருவரும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்கள். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கொரானா லாக்டவுனில் இப்படியா என்று கலாய்த்து வருகிறார்கள்.