22 வயதில் குடி? விளம்பரத்திற்காக கடற்கடையில் எல்லைமீறிய புகைப்படம்.. சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?..

Report
4202Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது லாக்டவுன் என்பதால் சில விதிகளின் கிழ் நடந்த்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

தற்போது 22 வயதாகும் பிரகதி குடிக்கு அடிமையாகிட்டீங்களா என்று இணையத்தில் பேசத் துவங்கினர். அதற்கேற்ப பீர் குடிக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது கடற்கடையில் அரைகுறையாக ஆடையணிந்து செல்லும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.