நடிகைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு படுமோசமான ஆடையில் தொகுப்பாளினி.. போட்டோஹுட்டால் மிரண்டு போகும் ரசிகர்கள்..

Report
564Shares

பல பிரபலங்கள் படவாய்ப்பில்லாமல் சின்னத்திரைக்கும் சென்ற கால மாறி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சிறு கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமாகி வந்தவர்கள் தான் அதிகம். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பணியாற்றி புகழ் பெற்றவர் மகேஷ்வரி.

தொகுப்பாளர்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. அப்படி இருக்கும் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் வி.ஜே.மகேஸ்வரி. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவருக்கே உரிய கலகலப்பான பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சில காலமாக நிகழ்ச்சிகளில் காணமுடியாத மகேஷ்வரி தற்போது படவாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து மிகவும் க்ளாமர் நிறைந்த உடலில் போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது உடல் அங்கங்கள் தெரியும் படியான புகைப்படத்தொகுப்பினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.