90 களில் கொடிக்கட்டி பறந்த 51 வயதான மதுபாலாவின் மகள்களா இது!.. தாயை மிஞ்சும் அழகிய புகைப்படம்..

Report
251Shares

சினிமாத்துறையில் ஹீரோக்கள் திரையுலகில் 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே நிலைத்து நடித்து முன்னணி நடிகர்களாக வளம் வருகிறார்கள்.

ஆனால் நடிகைகளுக்கோ அப்படியில்லை. இன்னும் சிலர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போகிறார்கள். அந்தவகையில் தற்போது இளமையுடன் இருந்தும் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்கள் ஒருசில நடிகைகள்.

30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் திருமணம் முடிந்ததும் தங்கள் உடல், அழகை மெயிண்டைன் செய்யாமல்படவாய்ப்பினை இழந்தனர். அப்படி மெயிண்டைன் செய்தவர்கள் நதியா, ஸ்ரீதேவி என சொற்பம் தான். அவர்களின் வரிசையில் நடிகை மதுபாலாவும் ஒருவர்.

மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தும், ஜெண்டில்மேன் படத்தில் நடிகர் அர்ஜுனிற்கு ஹிரோயினியாக நடித்தார்.

முன்னணி நடிகர்கள் நடித்து வந்த மதுபாலா 1999ல் ஆனந்த் ஷாவை திருமணம் செய்து அமெயா, கையா என குழந்தைகளுக்கு தாயானார்.

தற்போது 51 வயதைக் கடந்திருக்கும் மதுபாலாவின் இரு மகள்களும் பெரியதாகி நடிகைகளுக்கு இணையாக தன் தாயை மிஞ்சும் அழகில் இருக்கிறார்கள்.

அவர்களின் புகைப்படத்தினை மதுபாலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.