மலைஉச்சியில் பிரபல விஷால் பட நடிகை வெளியிட்டுள்ள முத்த புகைப்படம்.. இணையத்தில் செம ட்ரெண்டிங்..

Report
647Shares

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தாமிரபரணி.

இப்படத்தில் பிரபு, ஆச்சி மனோரமா, நதியா, நாசர், கஞ்சா கருப்பு மேலும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் முக்தா. இவர் அழகர் மழை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சன் டி.வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2015-ல் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை முக்தா, திருமணமாகி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தங்களின் முத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.