நடிகை கஜோலின் மகளா இது.. 17 வயதில் எல்லைமீறிய ஆடை.. கண்டுகொள்ளாத தந்தை..

Report
1266Shares

இந்திய சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஜோல். முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழ் சினிமாவில் மின்சார கனவு படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இதையடுத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வசுந்தரா தேவி கதாபாத்தித்தில் நடித்துள்ளார். கடந்த 1999ல் பிரபல நடிகர் அஜெய் தேவ்கனை திருமணம் செய்தார். தற்போது 46 வயதான கஜோலுக்கு 17 வயதில் ஒரு மகளும் சிறு வயது மகனும் இருக்கிறார்கள்.

தற்போது 17 வயதான மகள் நைசா டேவ்கன் தாயை மிஞ்சிய மோசமான ஆடையணிந்து வருகிறார். அங்கங்கள் தெரியும்படியும் பிகினி ஆடையிலும் சுற்றியும் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டபடி மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.

தாயுடன் சேர்ந்து எல்லைமீறிய ஆடையில் பிரபல நடிகையின் மகள்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

View this post on Instagram

🦄 • #nysadevgan #kajol

A post shared by (@nysadevganx) on


View this post on Instagram

That day 😍❤️ • #nysadevgan #kajol

A post shared by (@nysadevganx) on